மும்பை குண்டு வெடிப்பு – 12 பேர் விடுதலைக்கு தடை

மும்பை குண்டு வெடிப்பு – 12 பேர் விடுதலைக்கு தடை

மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில்
12 பேர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தடை

12 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு
தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

12 பேரையும் விடுதலை செய்து கடந்த 21ம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

Comments (0)
Add Comment