பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ளும் மெட்டா

மெட்டா நிறுவனம், மே 20க்கு பிறகு சுமார் 8,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம். இது, அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 10% ஆகும்

செயற்கை நுண்ணறிவின் தாக்கம் காரணமாக பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ளும் மெட்டா, 6000 புதிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்புகளையும் திரும்பப்பெற்றுள்ளது

Comments (0)
Add Comment