“தராசு போல..”
“புனிதமான இருக்கையில் அமர்ந்துள்ள சபாநாயகருக்கு வாழ்த்துக்கள். சபாநாயகர் தராசு போல செயல்பட வேண்டும். பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு உரிய நேரம் வழங்க வேண்டும்.”
– ஈபிஎஸ்