அமெரிக்காவுக்கு ஈரான் கடும் மிரட்டல்
கார்க் தீவில் நடந்த கடுமையான தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது ஈரான்..
மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு தொடர்புடைய அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளையும் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை..
ஈரானின் சுமார் 90% எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் இந்த தீவில் நடந்த தாக்குதலால் பிராந்தியத்தில் பதற்றமும் போர் தீவிரமும் அதிகரிப்பு..