47 ஆண்டில் இல்லாத செயல்.. டிரம்ப் பெருமிதம்..

47 ஆண்டில் இல்லாத செயல்.. டிரம்ப் பெருமிதம்..

“கடந்த 47 ஆண்டுகளாக எந்த அமெரிக்க அதிபரும் செய்யத் துணியாததை நாங்கள் செய்து முடித்துள்ளோம்,” என மேற்கு ஆசியப் போர் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமிதம்..

ஈரானின் அணு ஆயுத மிரட்டலை ‘புற்றுநோய்’ எனக் குறிப்பிட்ட அவர், உலகப் பாதுகாப்பிற்காக அந்தப் புற்றுநோயை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டதாகக் கூறினார்..

தங்களுக்கு வேறு வழியில்லை என்று குறிப்பிட்ட டிரம்ப், தற்போது தொடங்கியுள்ள இப்பணியை முழுமையாக முடித்து ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாகவும் டிரம்ப் உறுதி..

Comments (0)
Add Comment