பாக்.-ற்கு உளவு பார்த்ததாக இந்திய கடற்படை ஊழியர் கைது

பாக்.-ற்கு உளவு பார்த்ததாக இந்திய கடற்படை ஊழியர் கைது

டெல்லி கடற்படை தலைமையகத்தில் உயர் பிரிவு எழுத்தராக பணியாற்றும் விஷால் யாதவை ராஜஸ்தான் காவல்துறையின் புலனாய்வு பிரிவு கைது செய்து நடவடிக்கை

முக்கியமான கடற்படை, பாதுகாப்புத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக தெரிவிப்பு. இதில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையும் அடங்கும்.

அரியானாவின் ரேவாரியைச் சேர்ந்த விஷால் யாதவ் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரியா ஷர்மா என்ற பெண்ணுக்கு தகவல்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது

விஷால் யாதவுக்கு கிரிப்டோகரன்சி மூலம் பணம் வழங்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment