தங்கம் விலை குறைவு
ஆபரண தங்கம் விலை காலையில் ரூ.4,800 குறைந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.2,800 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.15,850க்கு விற்பனை
நேற்று சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைவு
வெள்ளி விலை குறைவு
வெள்ளி விலை காலையில் ரூ.10,000 குறைந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி 4.05 லட்சம் ரூபாய்க்கு விற்பனை
இன்று ஒரே நாளில் வெள்ளி விலை ரூ,20,000 குறைவு