தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.74,240க்கு விற்பனை

ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,280-க்கு விற்பனை

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிலோ வெள்ளி 1,27,000-க்கு விற்பனை

Comments (0)
Add Comment