மேலும் ஓராண்டு தடை நீட்டிப்பு

மேலும் ஓராண்டு தடை நீட்டிப்பு

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகி பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால்,பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கான தடையை 2027 ஏப்ரல் மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

Comments (0)
Add Comment