ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்கா விதித்துள்ள 30% இறக்குமதி வரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்கா விதித்துள்ள 30% இறக்குமதி வரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன்.

அமெரிக்கா எடுத்துள்ள unilateral (தனிப்பட்ட) வரிவிதிப்புகள் சர்வதேச வர்த்தக ஒழுங்குகளை மீறுவதாக அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த வரிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக நம்பகமான பதிலடி நடவடிக்கைகள் எடுக்க தயாராக இருக்க வேண்டும் என்றும், அவற்றை விரைவாக செயல்படுத்தும் வகையில் திட்டமிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Comments (0)
Add Comment