அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம் அமல்..

அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம் அமல்..

நாடு முழுவதும் வணிக சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் ‘எஸ்மா’ சட்டம் அமல்.

இதன் மூலம் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சிலிண்டர் பதுக்கல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை.

Comments (0)
Add Comment