கல்லீரல் விற்கப்படுவதாக புகார்.

நாமக்கல்லில் சிறுநீரக விற்பனை பிரச்னை ஓய்ந்த நிலையில், கல்லீரல் விற்கப்படுவதாக புகார்.

பெண் ஒருவரின் சிறுநீரகம் ஒத்துப்போகாததால் கல்லீரல் எடுக்கப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு.

Comments (0)
Add Comment