அயோடின் கலக்காத சாதாரண உப்பை விற்கக் கூடாது

அயோடின் கலக்காத சாதாரண உப்பை விற்கக் கூடாது என உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஒழுங்குமுறை ஆணையம் (FSSAI) விதித்த விதிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை – தூத்துக்குடி உப்பு ஏற்றுமதி மற்றும் வியாபாரிகள் சங்கம் வரவேற்பு

Comments (0)
Add Comment