மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை 12ம்வகுப்பு பொதுத்தேர்வு :
மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை 12ஆம்வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்..
.
மார்ச் 11ம் தேதி முதல் ஏப்.4ம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 27,783 தனித்தேர்வர்கள் உட்பட 8,27, 475 மாணவர்கள் எழுத உள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வை 26,196 தனித்தேர்வர்கள் உட்பட 9,09,002 மாணவர்கள் எழுதுகின்றனர்.