சீன அமைச்சர் இந்தியா வருகை
எல்லை விவகாரங்கள் தொடர்பான 24வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் விதமாக,
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்டயீ இன்று இந்தியா வருகிறார்.
சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பங்கேற்கிறார்.