மேயர் இல்லம் முன்பு வெடிகுண்டு வீச்சு

மேயர் இல்லம் முன்பு வெடிகுண்டு வீச்சு

நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி இல்லம் முன்பு வெடிகுண்டு வீச்சு..

முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தின் போது இந்த தாக்குதல்..

இந்த வழக்கில் 18 வயது அமீர் பாலத் மற்றும் 19 வயது இப்ராஹிம் நிக் ஆகியோர் கைது..

இது மேயர் மீது நடந்த கொலை முயற்சியா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை..

Comments (0)
Add Comment