ஆசிய கோப்பை இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் ஷர்மா, ஜஸ்பிரிட் பும்ரா, அர்ஸ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் ஆகியோருக்கு அணியில் இடம்.

Comments (0)
Add Comment