அடையாறு கொலை: பெண் உடல் மீட்பு.

அடையாறு கொலை: பெண் உடல் மீட்பு.

சென்னை அடையாறு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, 2 வயது குழந்தை கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் உடல் மீட்பு.

பெருங்குடி குப்பைக் கிடங்கில் இருந்து பிஹாரைச் சேர்ந்த பெண்ணின் உடல் 3 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை வழக்கில் வட மாநிலத்தவர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை.

Comments (0)
Add Comment