நடிகர் அஜித் குமார் விபத்தில் சிக்கினார்.

இத்தாலியில் நடைபெற்று வரும் ‘ஜி.டி.4’ ரேஸின்போது முன்னால் சென்ற கார் திடீரென டிராக்கில் நின்றதால், நடிகர் அஜித் குமார் விபத்தில் சிக்கினார்.

Comments (0)
Add Comment