⭕தைவான் நெடுஞ்சாலையில் தீ விபத்து!

⭕தைவான் நெடுஞ்சாலையில் தீ விபத்து!

⭕தைவானின் தைச்சுங் நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 3-ல் இன்று மதியம் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.⚡❇️

Comments (0)
Add Comment