ஈரானுக்கு பதிலடி கொடுக்க வளைகுடா நாடுகள் பரிசீலனை.

ஈரானுக்கு பதிலடி கொடுக்க வளைகுடா நாடுகள் பரிசீலனை.

ஈரானின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் திட்டங்களை பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் அறிவிப்பு.

பதற்றத்தைத் தணிக்க மேற்கொண்ட பலகட்ட தூதரக முயற்சிகளையும் மீறி, ஈரான் தாக்கி வருகிறது.

எங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்-GCC நாடுகள் கூட்டறிக்கை.

Comments (0)
Add Comment