விஜய் சேதுபதியின் “ஸ்லம் டாக்” பட டீசர்

விஜய் சேதுபதியின் “ஸ்லம் டாக்” பட டீசர்
இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.இதில் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார். இதில் நடிகை தபு மற்றும் கன்னட நடிகை துனியா விஜய் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோருடன் நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து உருவாகியுள்ளார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் படம் வெளியாக உள்ளது.

Comments (0)
Add Comment