வைகோ எடுத்த முடிவு தவறு!

வைகோ எடுத்த முடிவு தவறு!

கட்சி, சாதி, மதம் கடந்து நம்மை வெற்றி பெறச் செய்த கடையநல்லூர் மக்களின் உணர்வுகளை மதித்து பதவி விலகும் முடிவை மறுத்துவிட்டேன். இதனால், மதிமுக-வின் பொதுக்குழுவில் என்னால் கலந்துகொள்ள முடியாது என்பதையும் வைகோவிடம் தெரிவித்துவிட்டேன்.

– தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்ற, ம.தி.மு.க-வைச் சேர்ந்த கடையநல்லூர் எம்.எல்.ஏ தி.மு. இராசேந்திரன் அறிக்கை!

 

“என் பக்கம் கூட ஸ்டாலின்திரும்பி பார்க்கல’’ “2 நாட்களுக்கு முன் திருமணத்தில் ஸ்டாலினை சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் சீமானிடம் பேசி கொண்டிருந்தார். அதன்பிறகு என் பக்கம் கூட அவர் திரும்பி பார்க்கவில்லை’’

– திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின் மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு

Comments (0)
Add Comment