வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன் ‘படத்தில் வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர். பி. சவுத்ரி தயாரித்திருக்கிறார். இப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment