குயிலி படத்தின் கதை இதுதான் !
பெண்களை மதுவால் பாதிக்கும் கதையை மையமாக வைத்து வெளியாகி உள்ள படம் குயிலி. இந்த படத்தை இயக்குநர் ப. முருகசாமி இயக்கி உள்ளார்.தஷ்மிகா மற்றும் லிசி ஆண்டனி ஆகியோர் குயிலியின் வெவ்வேறு காலகட்டங்களைக் குறிக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரவீன் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜூ ஸ்மித் இசையமைத்துள்ளார்.
பி.எம்.பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வெ.வ.அருண்குமார் படத்தை தயாரித்துள்ளார். மதுப்பழக்கத்தால் கணவனை இழந்த ஒரு பெண்ணின் போராட்டமும், பழிவாங்கலும் கமர்சியலா கூறப்பட்டுள்ளது.