டாக்ஸிக் பட தெலுங்கு உரிமையை ரூ.120 கோடிக்கு வாங்கிய தில் ராஜு

டாக்ஸிக் பட தெலுங்கு உரிமையை ரூ.120 கோடிக்கு வாங்கிய தில் ராஜு
கீது மோகன் தாஸ் இயக்கத்தில், யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. ஆந்திரா–தெலுங்கானா விநியோக உரிமையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு ரூ.120 கோடிக்கு வாங்கியுள்ளார். இது தெலுங்கு மொழி அல்லாத ஒரு திரைப்படத்திற்கான மிகப்பெரிய விநியோக ஒப்பந்தமாக அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளது.இந்த படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ், மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளது.

Comments (0)
Add Comment