மகுடம் படத்தின் டிரெய்லர் ரிலீஸ்
நடிகர் விஷால் நடித்து இயக்கியுள்ள படம் மகுடம். இதில் துஷாரா விஜயன் ஹீரோயினாக நடித்துள்ளார்.முக்கிய கேரக்டரில் அஞ்சலி நடித்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில்,படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. அனைத்து திரையரங்குகளில் மகுடம் பட டிரெய்லர் திரையிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.