மிரட்டலாக உள்ள ‘ஐ ம் கேம்’ பட டிரெய்லர்

மிரட்டலாக உள்ள ‘ஐ ம் கேம்’ பட டிரெய்லர்
நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில்,துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘ஐ ம் கேம்’ . இந்த படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். துல்கரின் 40-வது படமாக உருவாகியுள்ள இதில் ஆண்டனி வர்கீஸ்,மிஷ்கின், கயாடு லோகர், கதிர் பார்க் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். வரும் 20-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

Comments (0)
Add Comment