பள்ளிச்சட்டம்பி படத்தின் ஷூட்டிங் ஓவர்
இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் ஷூட்டிங் நிறை வடைந்துள்ளது.பீரியாட்டிக் ஃபிலிமாக உருவாகும் இதில் கயாடு லோகர் ஹீரோயின் ஆக நடிக்கிறார். இப்படத்திற்கு எஸ். சுரேஷ் பாபு திரைக்கதை எழுத, ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார்.இந்த படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நௌஃபல் மற்றும் பிரிஜீஷ் ஆகியோருடன் சி கியூப் ப்ரோஸ் என்டர்டென் மென்ட் நிறுவனம் சார்பில் சானுக்யா , சைதன்யா சரண் இணைந்து தயாரித்து உள்ளனர்.5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது.