தள்ளிப்போன சமந்தா படம்

தள்ளிப்போன சமந்தா படம்
நடிகை சமந்தா நடிப்பில் உருவான மா இன்டி பங்காரம் படம் வரும் 15-ந் தேதி ரிலீஸ் ஆக இருந்தது.ஐ.பி.எல். போட்டி காரணமாக பட வெளியீடு தற்போது ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு, அடுத்த மாதம் ஜூன் 19-ந் தேதி திரைக்கு வருவதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சமந்தா அவரது கணவர் ராஜ் நிதிமோரு,ஹிமாங்க்துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர்

Comments (0)
Add Comment