சரவணன் நடிக்கும் ‘சட்டமும் நீதியும்’

சரவணன் நடிக்கும் ‘சட்டமும் நீதியும்’
ஜீ5-வின் அடுத்த தமிழ் ஓரிஜினல் வெப் சீரிஸாக உருவாகி இருப்பது ‘சட்டமும் நீதியும்’. இதில் நடிகர் சரவணன், நடிகை நம்ரிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த சீரிஸை அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். 18 கிரியேட்டர்ஸ்என்ற நிறுவனம் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார். இந்தத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது. திரை உலகில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் நடிகர் சரவணன்.

Comments (0)
Add Comment