“வாரிசு” நடிகரை சந்தித்த வாரிசு

“வாரிசு” நடிகரை சந்தித்த வாரிசு
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக நடித்து அறிமுகமாகும் படம் பீனிக்ஸ் வீழான். இந்த படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கி உள்ளார். படம் நேற்று ரிலீஸ் ஆவதை முன்னிட்டு நடிகர் விஜய்யை அவரது இல்லத்தில் நடிகர் சூர்யா சேதுபதி மற்றும் இயக்குனர் அனல் அரசு ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாஸ்டர் படத்தில் விஜய் உடன் விஜய் சேதுபதி நடித்தது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment