வெற்றிமாறன்-சிம்பு படத்தின் டெஸ்ட் ஷூட்

வெற்றிமாறன்-சிம்பு படத்தின் டெஸ்ட் ஷூட்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஆண்ட்ரியா,
சமுத்திரகனி, கிஷோர் ஆகியோர் நடிக்க, இயக்குனர் நெல்சன், நடிகர் கவின் ஆகியோர் கெஸ்ட் ரோலில் வருகின்றனர்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம்
தொடங்க இருக்கிறது. இதையொட்டி
படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் சென்னை எக்மோர் போலீஸ் ஸ்டேஷன் அருகே நடந்தது. இதில் சிம்பு லுங்கியுடன் நிற்க அருகே இயக்குனர் நெல்சன் குடை பிடித்தப்படி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Comments (0)
Add Comment