சோனியா அகர்வாலின் பருத்தி பட டிரெய்லர் ரிலீஸ்

சோனியா அகர்வாலின் பருத்தி பட டிரெய்லர் ரிலீஸ்
இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளர் குரு எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “பருத்தி” . இந்த படத்தை கோதண்டம் & கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரித்துள்ளனர். இதில் நடிகை சோனியா அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரஞ்சித் வாசுதேவன் இசையமைக்க, ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.வரும் 25-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது.

Comments (0)
Add Comment