சம்மரை சமாளிக்க சாக்ஷி அகர்வால் புது ஐடியா

சம்மரை சமாளிக்க சாக்ஷி அகர்வால் புது ஐடியா
பிரபல நடிகையான சாக்ஷி அகர்வால் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் கெஸ்ட் எனும் ஹாரர்,திரில்லர் திரைப்படம் வெளியானது. மேலும் அவரின் ‘மதில் மேல் காதல்’ மற்றும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் அதிகரித்து வரும் கோடை வெயிலை சமாளிக்க தனது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் பல மணி நேரம் செலவிடுகிறார். இதனால் நாள் முழுவதும் பிரெஷ் ஆன ஃபீலிங் இருப்பதாக கூறி ஒரு போட்டோ சூட் நடத்தி உள்ளார்.

Comments (0)
Add Comment