போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீ லீலா, சாய் பல்லவி நடிக்கின்றனர். நடிகர் மம்முட்டி ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றார். தனுஷின் 55வது படமாக உருவாகி வரும் இதை வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ஆர் டேக் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கடப்பா காடுகளில் நடைபெற்று வருகிறது.இதுவரை தனது திரைப்பயணத்தில் நடிக்காத கேரக்டரில் சாய் பல்லவி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார் என தெரிவிக்கின்றனர்.

Comments (0)
Add Comment