கேரளத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு – சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

கேரளத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு – சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

Kerala மாநிலத்தில் காய்ச்சல் மற்றும் பல்வேறு தொற்று நோய்களின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 13,539 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், Malappuram மாவட்டத்தில் மட்டும் 2,734 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மாநிலத்தில் ஷிகெல்லா, டெங்கு மற்றும் Nipah Virus Infection பாதிப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

நேற்று மட்டும்:
பேருக்கு எலிக்காய்ச்சல் (Leptospirosis) பாதிப்பு பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி மேலும், எலிக்காய்ச்சல் மற்றும் ரேபிஸ் பாதிப்புகளால் நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தூய்மையான குடிநீரை பயன்படுத்தவும், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கவும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment