வீரவணக்கத்தின் 2வது பாடல் வெளியீடு

வீரவணக்கத்தின் 2வது பாடல் வெளியீடு
அனில் வி.நாகேந்திரன் இயக்கிய வீரவணக்கம் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.
வெளியிட,படத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரித்தேஷ் பெற்றுக்கொண்டார். இந்தப் பாடலை யாசின் நிசார் பாடியுள்ளார். பாடல் வரிகளை நவீன் பாரதி எழுத ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.அடுத்தடுத்த பாடல்கள், டிரெய்லர்கள் போன்றவற்றை விஷாரத் கிரியேஷன்ஸ் யூடியூப் சேனலில் வெளியிட உள்ளனர்.

Comments (0)
Add Comment