ராஷ்மிகாவின் மோதிர ரகசியம்

ராஷ்மிகாவின் மோதிர ரகசியம்
நடிகர் ஜெகபதி பாபு நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகாவிடம் கையில் அணிந்துள்ள மோதிரங்கள் குறித்து ஜெகபதி பாபு கேள்வி எழுப்பினார்.அதற்கு 2 மோதிரங்களும் முக்கியமானவை என்று அவர் பதிலளித்தார். அவரிடம் ஒன்று உங்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று கிண்டலா கேட்க, அதற்கு அவர் வெட்கத்தை பதிலாக அளித்தார்.அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் பதிலளித்த ராஷ்மிகா அந்த மோதிரத்தை மிகவும் ரசிப்பதாக கூறினார். அந்த மோதிரம் அவரது நிச்சயதார்த்த மோதிரம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

Comments (0)
Add Comment