பறந்து போ படம் மூலம் பதில் சொன்னா ராம்

பறந்து போ படம் மூலம் பதில் சொன்னா ராம்
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா,அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி நடித்துள்ள படம் “பறந்து போ”.படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.இதையொட்டி நடைபெற்ற வெற்றி விழாவில் ராம் பேசியது, எனக்கு
மகிழ்ச்சியான பயணமாக பறந்து போ படம் அமைந்து உள்ளது. படத்தை ரிலீசுக்கு முன்பு
40 பேருக்கு திரையிட்டு காண்பித்தேன். படம் பார்த்து விட்டு ராம் காமெடி படம் எடுத்திருக் கார்.அதை எப்படி மக்கள் புரிந்து கொள்வார் கள்.சிவாவும் நீங்களும் சேர்ந்திருக்கீங்களே எப்படி? என கேள்வி எழுப்பினர். தற்போது அவர்களுக்கு மக்கள் அளித்துள்ள தீர்ப்பை தான் பதிலாக சொல்ல விரும்புகிறேன் என்றார்.

Comments (0)
Add Comment