சர்வதேச குறும்படத் திருவிழாவை தொடங்கி வைத்த பிரபாஸ்

சர்வதேச குறும்படத் திருவிழாவை தொடங்கி வைத்த பிரபாஸ்
பாகுபலி, சலார் , கல்கி 2898 ஏடி போன்ற மெகா ஹிட் படங்கள் மூலம் உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கும் பான்- இந்திய நடிகர் பிரபாஸ், தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் திருவிழாவை வீடியோ மூலம் அறிமுகப்ப டுத்தினார்.தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த  முயற்சி, உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை யும், புகழ் பெரும் வாய்ப்பையும் வழங்கி, கனவுகளை சினிமா வாழ்க்கையாக மாற்றும் புதிய காலத்தை உருவாக்குகிறது.

Comments (0)
Add Comment