லிப் லாக் காட்சியில் பூஜா ஹெக்டே

லிப் லாக் காட்சியில் பூஜா ஹெக்டே
பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் ஹாய் ஜவானி டோக் இஸ்க் கோனா ஹாய் என்ற இந்தி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதில் மற்றொரு ஹீரோயின் ஆக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார்.அடுத்த மாதம் 5-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியானது. அதில் வருண் தவான் -பூஜா ஹெக்டே லிப் லாக் காட்சிகள் டிரெண்டிங் ஆகி வருகிறது. இது மட்டுமின்றி ஒரு வீடியோ காட்சியில் கடற்கரையில் டவுசர் மற்றும் பிராவுடன் இருக்கும் காஸ்ட்டியூமை வெளியிட்டு மேலும் வைரலாக்கிவிட்டுள்ளார் பூஜாஹெக்டே.

Comments (0)
Add Comment