தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்பிய மக்கள்

தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்பிய மக்கள் – உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி வழியாக நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சுமார் 51,000 வாகனங்கள் கடந்து சென்றுள்ளதாக டோல்கேட் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்

Comments (0)
Add Comment