தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை

💢🌈💢தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை

அச்சம் காரணமாக மக்கள் அதிகமாக எரிபொருளை வாங்கி வருகின்றனர்

பெட்ரோல், டீசல் 9 நாட்களுக்கு கையிருப்பு உள்ளது

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் 20 சதவீதம் விநியோகம்

சிலிண்டர் விநியோகத்தில் மருத்துவமனை, கல்லூரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது: எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை

Comments (0)
Add Comment