புது முகங்கள் நடிக்கும் “சையாரா”

புது முகங்கள் நடிக்கும் “சையாரா”
நீண்ட நாட்களுக்கு பிறகு பாலிவுட் திரையுலகில் புதுமுக நடிகர்களை வைத்து யஷ் ராஜ் பிலிம்ஸ் சையாரா என்ற புதிய படத்தை எடுத்துள்ளனர். மோஹித் சூரி இயக்கியுள்ள இதில் அஹான் பாண்டே ஹீரோவாகவும், அனீத் பட்டா ஹீரோயின் ஆகவும் அறிமுகம் ஆகின்றனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள சையாரா திரைப்படம் வரும் 18 ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 150 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

Comments (0)
Add Comment