டிரோலில் சிக்கிய மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து

டிரோலில் சிக்கிய மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து. இருவரும் சமீபத்தில் மும்பையில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்றனர். இதில் இருவரும் கருப்பு நிறத்தில் கவர்ச்சி உடையில் பங்கேற்று பார்வையாளர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்தனர். இருவரது கவர்ச்சி தோற்றங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுமட்டுமின்றி நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு நடிகையான பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி ஆடை குறித்தும் நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகின்றனர்.

Comments (0)
Add Comment