கார்த்திக் சுப்பராஜ் படத்தில் கீர்த்தி சுரேஷ்

கார்த்திக் சுப்பராஜ் படத்தில் கீர்த்தி சுரேஷ்
கார்த்திக் சுப்பராஜ் தற்போது”டோரதி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.இளையராஜா இசையமை த்துள்ள இப்படம், வரும் செப்டம்பர் 25ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட பதிவில், “”எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான, பல ஆண்டுகளாக நான் உருவாக்க விரும்பிய ஒரு கதை இப்போது திரைப்படமாகிவிட்டது. அதுவும் இளையராஜா இசையமைப்பில்.மேலும், இத்திரைப்படம் புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலக அளவில் முதல் முறையாகத் திரையிடப்பட அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியுள்ளது.

Comments (0)
Add Comment