ஜெயிலர் 2 ஷூட்டிங் – ஒருவர் பலி
சென்னை பனையூரில் உள்ள ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் நடைபெற்ற ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து
வீடு போல் கலை அலங்காரம் செய்த போது மின்சாரம் தாக்கி 28 வயது இளைஞர் கார்த்திகேயன் என்பவர் உயிரிழப்பு