சிம்பு படத்தின் டைட்டில் இதுவா!

சிம்பு படத்தின் டைட்டில் இதுவா!
தக்லைப் படத்துக்கு பிறகு நடிகர் சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிலம்பரசன் டி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் அடுத்ததாக நடிக்க உள்ள பட டைட்டிலில் முதல் எழுத்தை வெளியிட்டுள் ளனர்.இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கம் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அரசன் படத்துக்கு பிறகு இந்த படத்தினுடைய ஷூட்டிங் துவங்க உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ஐ என தொடங்கும் என அறிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment