கைதி-2 படத்தில் நான் நடிக்க வில்லை: அனுஷ்கா மறுப்பு
நடிகை அனுஷ்கா கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்ற படத்தில் நடித்தார். தற்போது ‘காட்டி’ மற்றும் ‘கத்தனார் காட்டு மந்திரவாதி’ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி- 2 படத்தில் அனுஷ்கா நடிக்கிறார் என செய்திகள் வெளியாகின.தற்போது இந்த செய்தியை அனுஷ்கா மறுத்துள்ளார். இந்தப் படத்துக்காக இதுவரை என்னை யாரும் அணுகவில்லை. இது ஒரு தவறான செய்த என மறுப்பு தெரிவித்துள்ளார்.